திஹாரிய சேர் ராஸிக் பரீத் மாவத்தையை சேர்ந்த அப்துல் ரஸ்ஸாக் அவர்கள் காலமானார்.

ஜனாஸா அறிவித்தல் இன்னாலில்லாஹி  வஇன்னா இலைஹி  ராஜிஊன்.

திஹாரிய  சேர் ராஸிக் பரீத் மாவத்தையை சேர்ந்த அப்துல் ரஸ்ஸாக் அவர்கள் காலமானார்.
அன்னார் காலஞ்ச்சென்ற ஹாஜியானி உம்மு ஆரிபா அவர்களின் அன்புக் கணவரும் ஜனாப் ஹாரிஸ், நிலவ்பர், அல் ஹாஜ் நிதவுஸ்,  அல் ஹாஜ் இஸ்மத் ஹுசைன், ஹாஜியானி பாத்திமா சரீனா, ஆகியோரின் அன்புத்  தகப்பனாரும். சித்தி நசீமா, பத்ருன்னிசா, ஹாஜியானி சித்தி சரீனா, ஹாஜியானி மின்னா, அல் ஹாஜ் நியாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவர்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 14-06-2011 மாலை 5.00  மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


தகவல் :
அல் ஹாஜ் நியாஸ் - மருமகான்

Post a Comment

Previous Post Next Post