ஹிஜ்ரா மாவத்தை M.R.N பிஸ்தாமியின்- ஜனாஸா அறிவித்தல்

ஜனாஸா அறிவித்தல்
இன்னாலில்லாஹி  வஇன்னா இலைஹி  ராஜிஊன்.

திஹாரிய ஹிஜ்ரா மாவத்தையைச் சேர்ந்த M.R.N பிஸ்தாமி  காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான அப்துல் முஹம்மது ரபீக், பாத்திமா தம்பதிகளின் மகானும் சித்தி பாத்திமாவின் அன்புக் கணவரும், முஹம்மட் ஸாரீன், பாத்திமா சம்ரின், பாத்திமா சம்லா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் ஆவர்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 29-06-2011 காலை 10.00 மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் - நய்சர் - சகோதரர்

Post a Comment

Previous Post Next Post