ஜனாஸா அறிவித்தல் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
புளியமரத்தடியச் சேர்ந்த ஜெமீல பீ பி காலமானார். அன்னார் மர்ஹூம் முஹம்மட் புகாரியின் அன்புக் மனைவியும், மின்னதுள் பத்ரியா, முஹம்மட் ரூமி ஆகியோரின் தாயாரும் ஆவர். அல் ஹாஜ் M.S.M ஜெஸீர் அவர்களின் மாமியும், பிராஸ் முஹம்மட், முஹம்மட் ஜெஸ்லி, முஹம்மட் ஜெசூலி ஆகியோரின் உம்மும்மாவும் ஆவர்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 07-07-2011 காலை 10.00 மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.