பெதனிபொல அப்துல் ரஹ்மான் காலமானார்.

ஜனாஸா அறிவித்தல்
 
இன்னாலில்லாஹி  வஇன்னா இலைஹி  ராஜிஊன்.

திஹாரிய பெதனிபொலயை சேர்ந்த அப்துல் ரஹ்மான் காலமானார். அன்னார் சம்சுல் இணையா வின் அன்புக் கணவரும், பாத்திமா ருசானா, ரம்சின்,  ரிஸ்னி (லுமாலா) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,  திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஜனாப் நாசிக் அவர்களின் சாச்சாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 17-07-2011 மாலை 4.30 மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுல் அமீனியா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல் -  ரிஸ்னி - மகன்


Post a Comment

Previous Post Next Post