ஜனாஸா அறிவித்தல் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
திஹாரிய கருவாத்தோடத்தைச் சேர்ந்த அல் ஹாஜ் முகம்மத் ஹாசிம் காலமானார்.
அன்னார் ஜன்னத்துல் பவ்சியாவின் அன்புக் கணவரும், முஹம்மது முனாசிர், முஹம்மது கியாஸ், பாத்திமா பாசீனா, பாத்திமா நுஸ்லா ஆகியோரின் தகப்பனாரும், அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் குஜி ஹனீபா, முஹம்மது அக்ரம், ரிஸ்னா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 19-09-2011 காலை 8.00 மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுல் அமீனியா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல் - மருமகன் குஜி ஹனீபா
Tags
ஜனாஸா
