தூல்மலை குப்ரா லேன் - நிசம்டீன் காலமானார்.




ஜனாஸா அறிவித்தல் இன்னாலில்லாஹி  வஇன்னா இலைஹி ராஜிஊன்.  

திஹாரிய தூல்மலை குப்ரா லேனை சேர்ந்த முஹம்மத் நிசம்டீன் அவர்கள் காலமானார். 

அனார் பாத்திமா ராழியாவின் அன்புக் கணவரும் , பாத்திமா ரிஸானா, பாத்திமா றிஹானா ஆகியோரின் அன்புத் தந்தையும், பாஸ்மில், முஹம்மது ஹசன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 18-o1-2012 மாலை  7:00 மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில்

Post a Comment

Previous Post Next Post