இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
பஹலகமையை சேர்ந்த முஹம்மத் பாரூக் காலமானார். அன்னார் முஹம்மத் பஸ்லி அவர்களின் தந்தையுன் ஆவர்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 04-02-2012 காலை 10.00 மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.