ஜனாஸா அறிவித்தல்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஹிஜ்ரா மாவத்தயை சேர்ந்த முஹம்மத் காமில் காலமானார். அன்னார் பைசர், பஸ்னி அவர்களின் தந்தையும், ஹிஜ்ரா மாவத்தயை சேர்ந்த சேஹு மதார் (Daiyaan) அவர்களின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 15-02-2012 மாலை 4 மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 15-02-2012 மாலை 4 மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Tags
ஜனாஸா