ஜனாஸா அறிவித்தல்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஹிஜ்ரா மாவத்தயை சேர்ந்த எம். எம். எம் மர்தூக் (Marzook ) காலமானார். அன்னார் ரியாஸ்டீன், ரஸ்மி ஆகியோரின் தந்தை ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 15-02-2012 மாலை ௧௧ மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Tags
ஜனாஸா
