புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக கஹடோவிடயில் நடைபெற்ற கே.பி.எல் கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் கஹடோவிட கமத்தை அணியும் குரவலான அணியும் மோதிக் கொண்டதில் கமத்தை அணி வெற்றி பெற்றது. கடும் மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கஹட்டோவிட பிரிமிய லீக் என்ற பெயரில் நடைபெற்ற இந்த கிரிக்கட் சுற்றுப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்குபற்றியது,

