அப்பிளின் ஐபோன் பாவனையில் இருந்து அண்ட்ரோய்டிற்கு ஐபோன்களுக்கு மாறும் படி பேஸ்புக் தலைமையகம் தனது ஊழியர்களை வலியுறுத்தியுள்ளது.
இதன்மூலமாக பேஸ்புக் அண்ட்ரோய்ட் அப்ளிகேசனில் உள்ள குறைபாடுகளை இலகுவாக அடையாளாங்காணும் பொருட்டே இவ்வேண்டுகோளை பேஸ்புக் விடுத்துள்ளதாகத் தெரிகின்றது.
எதிர்வரும் 3 வருடங்களில் அப்பிளின் ஐ.ஓ.எஸ் இனை அண்ட்ரோய்ட் பல மடங்கால் பின் தள்ளிவிடும் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றமையும் பேஸ்புக்கின் வேண்டுகோளுக்கான காரணமாக இருக்கலாம்.
பேஸ்புக் தலைமையகத்தின் அறிவித்தல் பலகையில் ஒட்டப்பட்டுள்ள படங்கள் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
Tags
தொழில்நுட்பம்

