ஜம்இய்யதுத் தலபாவின் 5 நாள் பயிற்சி நெறியில் பதக்கங்களை வென்ற மாணவர்கள் - படங்கள்


அஷ்ஷெய்க். தமீம் (நளீமி):
ஜம்இய்யதுத் தலபா ஒவ்வொரு வருடமும் க.பொ.த சா/த பரீட்சையை எதிர்கொண்ட மாணவர்களுக்கு அவர்களது பரீட்சையைத் தொடர்ந்து 5 நாள் வதிவிட செயலமர்வுகளை நடாத்தி வருகிறது. அந்த வகையில் இவ்வருடமும் நாடளாவிய ரீதியில் விபரம் பரவலாக ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது வெற்றிகரமாக இப்பயிற்சி நெறிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன.அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வின் பேரருளினால் மத்திய மாகாணத்தின் பல பகுதகிளிலும், கிழக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் கடந்த 22-ஆம் திகதி முதல் இப் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டு இதுவரையில் 14 பயிற்சி நெறிகள்; மிகவும் சிறந்த முறையில் நடைபெற்று முடிவடைந்துள்ளன.

இறுதியாக ஓர் யிற்சி நெறி தற்போது மடவளையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. பயிற்சி நெறிகளில் மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டதோடு ஒவ்வொரு குழுவுக்கும் தலைவர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.இதனூடாக 5 நாட்களிலும் மாணவர்கள் ஆன்மீக ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், தலைமைத்துவ கட்டுப்பாட்டு என பல்வேறு விதமாக பயிற்றுவிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு மாணவன் மீதும் விஷேட கவனம் செலுத்தப்பட்டு எமது பயிற்சி நெறியினை எல்லா வகையிலும் சிறந்த முறையிலும், உச்ச பயன்பாட்டை அடைந்த மாணவ செல்வங்களை முறையே தெரிவுசெய்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டும், பயிற்சி நெறியினை முழுமையாக நிறைவு செய்ததற்காக சான்றிதழ்களும் பயிற்சி நெறியின் இறுதியில் வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பயிற்சி நெறிகளில் பதக்கங்கள் பெற்ற மாணவர்களது விபரம் பின்வருமாறு:

Name
Hometown
Group Name
Medal
Center’s Name
A.M. MufeezPuttalamThayyib ErdoghanGoldHemmathagama
M. ShukryDelthotaKhalid MishalSilverHemmathagama
Rusdhi AhamedDaskaraKhalid MishalBronzeHemmathagama
M.M.M. ArshadWelambodaAhamed Al-JabaryGoldDhanagama
Zaid Abdur RahmanWatadeniyaRashid Al-GannooshiSilverDhanagama
M.M.M. Ashif DeenWelambodaKhalid MishalBronzeDhanagama
M.N.M. AshkafBeligamanaDr. MursiGoldUyanwatte
M.M.M. MuzniMarawaDr. MursiSilverUyanwatte
M.R.M. RoshanBeligamanaAhamed Al-JabaryBronzeUyanwatte
M.F.M. ImthiyasDelthotaThayyib ErdoghanGoldAkurana
M.R.M. RikasDelthotaAhamed Al-JabarySilverAkurana
M. MubashirMadawelaThayyib ErdoghanBronzeAkurana
K.S. Adhil AhmedhEravur-03Rashid Al-GannooshiGoldKattankudy
A.M. AzahimOddamavadi-01Thayyib ErdoghanSilverKattankudy
M.U.M. NufilOddamavadi-02Thayyib ErdoghanBronzeKattankudy
Br. NaqeebColombo-15Rashid Al-GannooshiGoldPanadura
A. AbdullahColombo-12Rashid Al-GannooshiSilverPanadura
Muzab MunasColombo-05Ahamed Al-JabaryBronzePanadura
M. Hasni NiharPanaduraRashid Al-GannooshiGoldBeruwela
N.M. NiflanThihariyaKhalid MishalSilverBeruwela
M.F. FirdhousRakwanaRashid Al-GannooshiBronzeBeruwela
I.M. NajathEheliyagodaKhalid MishalGoldThihariya
S. ZinthanThihariyaRashid Al-GannooshiSilverThihariya
M.H. Arshad AhmedMawanellaRashid Al-GannooshiBronzeThihariya
M. AnuskhanPottuvilKhalid MishalGoldMaruthamunai
M.I.M. ArneeIrakkamamThayyib ErdoghanSilverMaruthamunai
A. Nusrath MashaMaruthamunai-02Khalid MishalBronzeMaruthamunai
J. Sabreen AhamedKanamoolaiYusuf Al-QaradawiGoldNikawaretiya
M.M.M. FarikMinuwankettaDr. Zakir NaikSilverNikawaretiya
A.K.M. MusthaqEatalaiRashid Al-GannooshiBronzeNikawaretiya
M.S.M. SabithMataleRashid Al-GannooshiGoldUkuwela
A.B. SarhanMawanellaRashid Al-GannooshiSilverUkuwela
M.A.M. AshikMawanellaDr. MursiBronzeUkuwela
A.N. AslamPeradeniyaAhamed Al-JabaryGoldMawanella
A.R.M. RishadMadawela BazaarKhalid MishalSilverMawanella
M. RifkhyKandyDr. MursiBronzeMawanella







Post a Comment

Previous Post Next Post