திஹாரி பாலத்தடியைச் சேர்ந்த Dr. M.S M மன்சூர் அவர்களின் அன்பு மனைவி நூர் ஸனீனா காலமானார். அன்னார் மர்ஹூம் அல் ஹாஜ் தாஹா ஷரீப் தம்பதிகளின் அருமை
மகளும் ஸஹ்ரியா, ஸஹ்ரான், ஸப்ரான், முனீப், முஸ்னா ஆகியோரின் தாயாரும்,
அநுராதபுர நாச்சியாதீவு தஸ்லீம் அவர்களின் மாமியாரும், நூர் ஸாஹினா, பரீனா
ஆகியோரின் சகோதரியும் ஆவார். அன்னாரின் ஜனாஸா இன்று முற்பகல் 11.30 மணி
அளவில் திஹாரி மஸ்ஜிதுல் ரவ்லா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம்
செய்யப்படும்.
Tags
ஜனாஸா
