கையடக்கத்தொலைபேசி மற்றும் மின்னனு சாதன சந்தையில் நமது நிறுவனம் முதன்மையான மற்றும் வெற்றிகரமான நிறுவனமாக இருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள பிற நிறுவனங்களின் புதிய புதிய கண்டுபிடிப்புகள் நமக்கு புதிய சவால்களை தருகின்றன… எனவே சாம்சுங் ஊழியர்கள் புதிய உத்வேகத்துடன் பணியாற்றி தொழில் போட்டிகளை சமாளிக்க வேண்டும் என சாம்சுங் நிறுவனத்தின் CEO Mr. Lee Kun Hee அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tags
தொழில்நுட்பம்
