இலங்கை மகளிர் கிரிகெட் அணி சுப்பர் சிக்ஸ் சுற்றுக்குத் தெரிவு.


இந்தியாவில் நடைபெறும் பெண்களுக்கான உலகக் கிண்ண போட்டியில் இந்திய பெண்கள் அணியை எதிர்த்தாடிய இலங்கை பெண்கள் அணி 138 ஓட்டங்களால் வெற்றியீட்டி சுப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 05 விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர்  அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 144 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.








Post a Comment

Previous Post Next Post