இன்று லண்டன் தமிழ் ஓசையுடன் இணைந்து சகோதர இணையத்தளமான சோனகர் வலைத்தளத்தின் அனுமதியுடன் திஹாரிய நியூஸ் இணையம் வழங்கிய "அரசியல் களம்" நேரடி ஒளிபரப்பில் ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்துகின்றோம்.
உலகம் முழுவதும் இருக்கும் வாசகர்களின் கட்டுப்படுத்த முடியாத வருகை காரணமாக இந்த நிகழ்ச்சியை நேரடியாக வழங்கிய பல இணையத்தளங்கள் (சுமார் 13 இணையங்கள்) முடங்கியுள்ளது. அந்த வகையில் எமது சகோதர இணையமான சோனகர் வலைத்தளம் கூட முடங்கியுள்ளது.
என்றாரும் பல தடங்கல்களுக்கு மத்தியில் எமது திஹாரிய நியூஸ் இணையதளம் முடிந்த அளவு நேயர்களுக்கு இந்த நிகழ்ச்சியை நேரடியாக வழங்கியிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இன்றையா இந்த நிகழ்சியின் மீள் ஒளிபரப்பை எமது இணையத்தில் எதிர்பாருங்கள்.
Tags
தொழில்நுட்பம்
