இப்படியும் வரலாம் - படங்கள்



இன்று தொழில்நுட்ப உலகில் அதி வேகாமாக வளர்ச்சியடைந்துவரும் ஒரு உபகரணம் தான் Mobile Phones. பிரபல கையடக்கத் தொலைபேசிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் Samsung, Apple, Sony, மற்றும் HTC நிறுவனங்கள் எம் கற்பனைக்கு எட்டாத பல கையடக்கத் தொலைபேசிகளை ஏற்கனவே எமது கைகளுக்கு வழங்கிவிட்டது.

இவ்விடயம் இப்படி இருக்கையில் இன்று CNN இணையதளம் சில புதிய கையடக்கத் தொலைபேசிகளின்  வடிவங்களை வெளியிட்டிருக்கின்றது. இந்த கையடக்கத் தொலைபேசிகள் 3D தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்டது. பெரும் பாலும் இதுபோன்ற வடிவங்களை ஒத்த கையடக்கத் தொலைபேசிகள் எதிர்காலத்தில் பாவனைக்கு வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.













Post a Comment

Previous Post Next Post