இரண்டு மாதங்களிற்கும் மேலாக கடலில் தத்தளித்துகொண்டிருந்து இலங்கை கடற்படையால் காப்பற்றப்பற்று தற்பொழுது மிரிகானை பொலிசாரின் பாதுகாப்பில் இருக்கும் மியன்மார் அகதிகளுக்கு நாளாந்தம் பயன்பாட்டிற்கு தேவையான பொருட்களை திஹாரிய தவ்ஹீத் ஜமாஆத் நேற்று (27-02-2013) வழங்கியது.