திஹாரியில் இலவச வைத்திய முகாம்


அகில இலங்கை ரீதியில் நடைபெற்று வரும் SFRD வழங்கும் இலவச மருத்துவ முகாம்  சேவையை திஹாரியிலும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி முதல் 3:30 மணி வரை திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பபப் பாடசாலையில் நடைபெறவுள்ள   இந்த இலவச  மருத்துவ முகாமில் அனைத்து நோய்களுக்குமான சிகிட்சைகள் வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

அகவே இந்த இலவச மருத்துவ முகாமில் அனைவரும் வந்து பயன்பெற்றுக் கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு அன்புடன் அழைக்கிறது.

Post a Comment

Previous Post Next Post