எஸ்.எஸ்.சி மைதானத்தில் ரசிகர்களிடையே மோதல் - Video

(N1st) கொழும்பின் இரண்டு பிரபல பாடசாலைகளுக்க இடையில் எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

Previous Post Next Post