ஜனாஸா அறிவித்தல்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
திஹாரிய ஹிஜ்ரா மாவத்தையைச் சேர்ந்த A.H சித்தி பரீதா காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான அப்துல் ஹமீத் பாத்திமா தம்பதிகளின் மகளும், துவான் சரீன் அவர்களது மனைவியும், அப்துல் கப்fபார் அவர்களது சகோதரியுமாவர். ரொசானா, ருசானி ஆகியோரது தாயாருமாவார். பஸ்யாளையைச் சேர்ந்த லியாகத் அலி, சித்தீக் அவர்களது மாமியுமாவார், அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 09-05-2011 முற்பகல் 11.00 மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் - A.H அப்துல் கப்fபார்

Tags
ஜனாஸா