ஒன்லைன் மூலம் இலவசமாக புகைப்படங்களை கார்ட்டூன் படங்களாக நொடியில் மாற்றலாம்.

ஒன்லைன் மூலம் நாம் விரும்பும் புகைப்படங்களை கார்ட்டூன் புகைப்படங்களாக நொடியில் இலவசமாக மாற்றலாம்.

நாம் எடுத்தப்புகைப்படங்களை கார்ட்டூன் படமாக மாற்றினால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்த  மென்பொருள் துணையும். சில நொடிகள் மட்டுமே செலவு செய்து நம் புகைப்படங்களை கார்ட்டூன் புகைப்படமாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி :  

http://www.caricaturesoft.com/online-tools/cartoons/


 இந்த புகைப்படத்தை கார்ட்டூன் புகைப்படமாக மாற்றவேண்டுமோ Open என்ற பொத்தானை சொடுக்கி தேர்ந்தெடுத்தால் மட்டும் போதும் சில நொடிகளில் நாம் தேர்ந்தெடுத்தப் புகைப்படம் கார்ட்டூனாக மாற்றப்பட்டிருக்கும் Lens Details என்பதை சொடுக்கி நம் தேவைக்கு தகுந்தது போல் கார்ட்டூன் புகைப்படத்தை மாற்றலாம். 


 எல்லாம் சரியாக மாற்றியபின் Save Image என்ற பொத்தானை சொடுக்கி கார்ட்டூனாக மாற்றிய படத்தை நம் கணினியில் சேமிக்கலாம். கண்டிப்பாக புகைப்படத்தை அழகுபடுத்த நினைப்பவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.


 

Post a Comment

Previous Post Next Post