ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணி கேப்டன் பதவியில் இருந்து சஹீட் அப்ரிடி அதிரடியாக நீக்கப்பட்டார். பாகிஸ்தான் அணி இம்மாத இறுதியில் அயர்லாந்து சென்று 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடருக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் பதவியில் இருந்து அப்ரிடி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மிஸ்பா உல் ஹக் கேப்டனாக
சமீபத்தில் பயிற்சியாளர் வக்கார் யூனுசுக்கும் அப்ரிடிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
