Tags
திஹாரிய செய்திகள்
மின்னல் தாக்கியதால் அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் சேதம்
byTHIHARIYA NEWS 1st
-
0
இன்று காலை தாக்கிய கடும் மின்னல் காரணமாக திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் கணணிக்கூடத்தின் மின்மானி (Electricity Meter Box) உட்பட இன்னும் சில மின்சார உபகரணங்கள் மற்றும் பாடசாலைக் கட்டிடங்கள் சிலவற்றிக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.