இன்றைய இந்த மருத்துவ முகாமில் சுமார் 150 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தமது எலும்புகளை பரிசோதனை செய்துகொண்டதாக அன்லீன் நிறுவனத்தின் மருத்துவ முகாம் பொறுப்பாளர் திஹாரிய நியூஸ் இற்கு தெரிவித்தார். இச் சிகிட்சையை நேரடியாக நவலோக மருத்துவ மனையில் பெறுவதனால் சுமார் 3800 ரூபா வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
திஹாரிய செய்திகள்