வாஷிங்டன், மே.9 அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முன்னதாக வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் அரசு பிரதிநிதிகளை சந்தித்தார். அப்போது இந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் வருகை தர இருப்பதாக ஒபாமா அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் சர்தாரி ஒபாமாவை சந்தித்து தங்கள் நாட்டுக்கு வருகை தரும்படி அழைத்தார்.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி அழைப்பை ஏற்று பாகிஸ்தான் வருவதாக உறுதி அளித்து இருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தானில் அபோதாபாத் நக ரில் பதுங்கியிருந்த அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடன் கடந்த வாரம் அமெரிக்கா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனால் பாகிஸ்தான் செல்லும் தனது பயணத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா திடீரென ரத்து செய்துவிட்டார். இந்த தகவலை வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம்டொனிலான் அறிவித்த

Tags
உலகச் செய்திகள்