அல் அஸ்ஹர் ம. க. பழைய மாணவர் M.H.M நாஸிக் நீதி அமைச்சரின் ஒருங்கிணைப்பாளராக நியமனம்.



திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் M.H.M நாஸிக் அவர்கள் நீதி அமைச்சர் கௌரவா ரவுப் ஹகீம் அவர்களின் ஒருங்கிணைப்பாளராக (Co-ordinater) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போதைய பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளராகவும், SLMC திஹாரிய மத்திய குழுச்  செயலாளராகவும், SLMC Polebero  (பொளிபிரோ) உறுப்பினராகவும் கடமையற்றி வரும் இவர் முன்னைனால் திஹாரிய பள்ளிவாசல் சம்மேளனத்தின்  உப செயலாளராகவும் கடமையற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post