ஜனாஸா அறிவித்தல் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
கொழும்பை பிறப்பிடமாகவும் திஹாரிய ஊர்மனையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் அல் ஹஜ் P.M.M. ஸலாஹுதீன் அவர்கள் காலமானார்.
அன்னார் மௌலவி சியாத், மௌலவி மஹாஸ் அவர்களின் தந்தையும், அல் ஹாபிள் அனஸ், ஹுபைப் ஆகியோரின் மாமனாரும், லுக்மான், உமைரா, உஸாமா, ஹுசைர், ருகையா ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 06-06-2011 மாலை 4.00 மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் - மௌலவி சியாத் - மகன்
Tags
ஜனாஸா