பஸ்ஸியாலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று இன்று மாலை 6.15 மணியளவில் கலகேடிஹேன ஹெலா குலோத்திங் இற்கு முன்னால் பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளாகும் சமயத்தில் முச்சக்கரவண்டியில் 5 பேர் இருந்ததாகவும், யாருக்கும் பாரிய காயங்கள் இல்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். என்றாலும் முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளது.
புகைப்படங்கள்: ஷையாப்
Tags
திஹாரிய செய்திகள்

