உள்ளுராட்சி சபைத் தேர்தலின் முடிவுகள் ஒரே பார்வையில்


நேற்று 23 ஆம் திகதி நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் விவரம் 

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை:
2420600 வாக்குகள்
மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை :
1619360 வாக்குகள்
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்:
87720 வாக்குகள்
செல்லுபடியான மொத்த வாக்குகள்:
1515086 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்ற மொத்த வாக்குகள்:
864459 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்ற ஆசனங்கல்:
512 ஆசனங்கள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி பெற்ற மொத்த வாக்குகள்:
169519 வாக்குகள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி வெற்றிபெற்ற ஆசனங்கள்:
183 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற மொத்த வாக்குகள்:
313781 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்ற ஆசனங்கள்:
137 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி பெற்ற மொத்த வாக்குகள்:
46234 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி வெற்றிபெற்ற ஆசனங்கள்:
13 ஆசனங்கள்

தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்ற மொத்த வாக்குகள்:
5477 வாக்குகள்
தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்ற ஆசனங்கள்:
12 ஆசனங்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற மொத்த வாக்குகள்:
13958 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிபெற்ற ஆசனங்கள்:
7 ஆசனங்கள்

பிரஜைகள் முன்னணி பெற்ற மொத்த வாக்குகள்:
847 வாக்குகள்
பிரஜைகள் முன்னணி வெற்றிபெற்ற ஆசனங்கள்:
2 ஆசனங்கள்

லங்கா சமசமாஜக் கட்சி பெற்ற மொத்த வாக்குகள்:
2658 வாக்குகள்
லங்கா சமசமாஜக் கட்சி வெற்றிபெற்ற ஆசனங்கள்:  
2658 வாக்குகள்

சுயேட்சைக் குழுக்கள் வெற்றிபெற்ற ஆசனங்கள்:
8 ஆசனங்கள்

Post a Comment

Previous Post Next Post