நேற்று 23 திகதி நடைபெற்ற உள்ளூர் ஆட்சிமன்றத் தேர்தலில் திஹாரியில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக குஜி ஹனீபா அவர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக அஷ்ரப் அவர்களும் போட்டியிட்டார்கள். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட குஜி ஹனீபா மொத்தம் 7491 வாக்குகளைப்பெற்று 4 ஆம் இடத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்ட அஷ்ரப் 3305 வாக்குகளைப்பெற்று 4 ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
அத்தனகல்ல தேர்தல் தொகுதியின் முழுமையான விபரம்
பதிவு செய்யப்பட்ட வாக்காளர் : 125,132
மொத்த வாக்களிப்பு : 78,812
செல்லுபடியான வாக்குகள் : 75,149
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் : 3,663
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
: 54,363 வாக்குகள், 17 ஆசனங்கல்
ஐக்கிய தேசியக் கட்சி
: 18,124 வாக்குகள், 5 ஆசனங்கல்
மக்கள் விடுதலை முன்னணி
: 2,493 வாக்குகள், 1 ஆசனங்கல்
ஜன சத முன்னணி
: 107 வாக்குகள், ஆசனங்கல் இல்லை
ஐக்கிய ஜனநாயக முன்னணி
: 62 வாக்குகள், ஆசனங்கல் இல்லை
அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் வெற்றியீட்டியவர்கள் முறையே
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு:
உபுல் - 32164
பிரியந்த - 14442
சஞ்சீவ - 7695
குஜி ஹனீபா - 7491
அசோக - 6379
ஐக்கிய தேசியக் கட்சி:
அசித - 4081
நஜீம் - 4052
லண்த்ரா - 3399
அஷ்ரப் - 3305
சுனில் சாந்த - 3261
Tags
திஹாரிய செய்திகள்