றிஸானா நபீக்கின் விடுதலைக்காக பிராத்திக்க வேண்டுகோள்!


சவூதியில் குற்றவாளியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள றிஸானா நபீக் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்ப்பதாக றிஸானா நபீக்கின் தாயார் தெரிவித்துள்ளார். 
 
அதேவேளை இவரது விடுதலை தொடர்பாகப் பேச அரச உயர் மட்ட தூதுக்குழு சவூதி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

றிஸானா நபீக்கின் விடுதலைக்காக செயற்பட்டு வரும் திருகோணமலைமாவட்ட மக்கள் மன்ற பிரதிநிதி ஜிஹாஜ் றிஸானாவின் விடுதலைக்காக இப்புனித ரமழான் மாதத்தில் அனைவரும் பிராத்திக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நன்றி: நேசம்நெட் 

Post a Comment

Previous Post Next Post