புனித நோன்புப்பெருநாள் தினத்திற்க்கு இன்னும் ஓர் இரு தினங்களே எஞ்சி இருக்கும் தருவாயில், திஹாரிய ஊர்மனை சந்தி பெருநாள் கடைகளால் களைகட்டி இருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகள், பாதணிகள், அலங்காரப்பொருட்கள் என எல்லாவகையான பொருட்களையும் ஓரே இடத்தில் கொள்வனவு செய்துகொள்ளக்கூடிய வகையில் இக்கடைகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திஹாரிய நியூஸ் கேமராவில் பதிவான சில பெருநாள் கடைகள் உங்களுக்காக......
Tags
திஹாரிய செய்திகள்