ஜாமிவு அபூபக்கர் இன் பெருநாள் தொழுகை அல் அஸ்ஹர் இல்


இம்முறை திஹாரிய சென்ட்ரல் பிளேசில் அமைந்துள்ள  ஜாமிவு அபூபக்கர் பள்ளிவாசலின் நோன்புப்பெருநாள் தொழுகை அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

ஆண்கள் பெண்கள் இருபாலாரினது பங்கெடுப்பில் நடைபெற்ற இன்றைய தொழுகையில் மௌலவி  ஹசன் பாரிஸ் (மதனி) அவர்களினால் தொழுகை மற்றும் குதுபா நடாத்தப்பட்டது. 

திஹாரிய நியூஸ் கேமராவில் பதிவான சில புகைப்படங்கள் உங்களுக்காக......





Post a Comment

Previous Post Next Post