மல்வானை EPO நிறுவனம் இரண்டாவது முறையாகவும் நடாத்தும் க.பொ.த (ச/த) 2011 மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சையை இம் மாதம் 25 ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இம் முன்னோடிப் பரீட்சைக்கு தோற்ற விரும்பும் மாணவர்கள் கீழ் காணும் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு 0772266423
http://www.eposl.org/
Tags
திஹாரிய செய்திகள்
