திஹாரிய அலி ஜின்னா மாவத்தையில் வசிக்கும் சகோதரர் பாவ்ஸ் அவர்களின் இல்லத்தில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
சமையலுக்காக எடுத்துவந்த கிழங்கை சகோதரர் பாவ்ஸ் அவர்களின் தாயார் வெட்டியா பொழுதே வெட்டப்பட்ட கிழங்குத்துண்டில் "அல்லாஹ் " என்ற திருநாமம் அரபியில் இருப்பதை அவதானித்ததாகவும் பின் உடனே தனது கையில் இருந்த கையடக்கத்தொலைபெசியில் புகைப்படம் எடுத்ததாகவும், பின்னர் தனக்கு நெருங்கிய நண்பர்களுக்கு காட்டியதாகவும் குறிப்பிட்டார். "அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே"
கீழே உள்ள வீடியோவை கட்டாயம் பாருங்கள்.