முகூர்த்த நேரத்திற்க்கு முன் திருமண தம்பதிகளை அழைத்துச் செல்ல ஆயத்தமாக அலங்கரிக்கப்பட்ட நிலையில் வேகமாக வந்தத எல்லியன் (Allion) ரக மோட்டார் வண்டி இன்று காலை 6.00 மணியளவில் ஊர்மனை சந்தியில் விபத்துக்குள்ளானது. பாதையோரத்தில் இருந்த மின்கம்பத்தை பதம்பார்த்த மோட்டார் வண்டிசேதமடைந்துள்ள அதே நேரம் மோட்டார் வண்டியில் இருத்த எவருக்கும் சேதங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
திஹாரிய செய்திகள்