2010 இல் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு MSDF இன் "பாராட்டு விழா"

2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற அரச பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு திஹாரிய சமூக அபிவிருத்தி நிறுவனம் 2010 நடாத்திய பாராட்டு விழா நிகழ்ச்சி கடந்த புதன் கிழமை திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எம்.எஸ். எம் மன்சூர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மேல்மாகாண உறுப்பினரும், கம்பஹா மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளருமான சாபி ரஹீம் கலந்து கொண்டார்கள் .

இவ் விழாவில் சுமார் 300 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.





Post a Comment

Previous Post Next Post