"The Master" குறுந்திரப்படத்தின் மூலம் குறுந்திரைப்படத்துறையில் கால்பதித்த திஹாரிய SIRF இன் அடுத்த பிரமாண்டமான படைப்பு "நீ அவன் அல்ல"
21 ஆம் நூற்றாண்டின் அதி நவீன தொழினுட்பங்களை உபயோகித்து தயாரிக்கப்படும் ஹோலிவூட், பொலிவூட் திரைப்படங்கள் மூலம் இன்றைய இளம் சமூதாயத்தின் மத்தியில் ஏற்படும் தாக்கத்தினை மைய்யமாககொண்டே "நீ அவன் அல்ல" என்ற குறுந்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
திஹாரிய மண்ணின் மைந்தனும் இளம் இயக்குனருமான M.H.I அஹமட் இன் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இத் திரைப்படத்தை வெளியிடும் உத்தியோகபூர்வ அனுமதியினை திஹாரிய நெட்வேர்க் பெற்றுள்ளது.
இத் திரைப்படத்தின் முன்னோட்டம் (Trailer) வெளியிடப்பட்டுள்ளது
Tags
திஹாரிய செய்திகள்

send me "The Master" move link .....
ReplyDelete"நீ அவன் அல்ல" move Trailer really supper ....
ReplyDelete