ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (ஜம்மிய்யத் தலபா) திஹாரிய கிளை ஏற்பாடு செய்த எப்படி பரீட்சைக்கு முகம் கொடுப்பது? எவ்வாறு கற்பது? இலவச கருத்தரங்கு இன்று அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
விரிவுரையாளர் ஜனாப் எம். எம். மப்fராஸ் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இக் கருத்தரங்கில், அல் அஸ்ஹர் சார்பாக ஆசிரியர் ஜனாப் ராம்சி அலி கலந்து சிறப்பித்தார்.
Mr. M.M. Mafras
BSc in Financial Management (University of Sri Jayawardanapura), CIMA, , UK Charted Islamic Banking finance,
Kandy IMPERIAL COLLEGE Lecturer,
MAWANELLA JAMI`YYA FINANCE SECERATERY
எப்படி பரீட்சைக்கு முகம் கொடுப்பது? என்ற தலைப்பில் இம்முறை க.பொ த சாதாரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு நடைபெற்ற கருத்தரங்கில் சுமார் 105 மாணவர்களும், எவ்வாறு கற்பது? என்ற தலைப்பில் இம்முறை க.பொ.த உயர்தரம் தோற்றும் மாணவர்களுக்கு நடைபெற்ற கருத்தரங்கில் சுமார் 100 மாணவர்களும் கலந்துகொண்டனர்.
Tags
திஹாரிய செய்திகள்






