திஹாரிய மண்ணின் மைந்தனும் இளம் இயக்குனருமான M.H.I அஹமட் இன் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள "நீ அவன் அல்ல" குறுந்திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் திஹாரிய நாப்பிரித்தையில் அமைந்துள்ள அஹதிய்யா கட்டிடத்தில் திரையிடப்படும்.
இத் திரைப்படத்தின் முன்னோட்டம் (Trailer) ஐ திஹாரிய நியூஸ் இணையத்தம் மற்றும் Thihariya Net Facebook இல் எதிர்பாருங்கள்.
ஊடக அனுசரணை THIHARIYA NETWORK
<<< www.thihariyanews.com >>> & Thihariya Alert 1st
Tags
திஹாரிய செய்திகள்

a nice work well done...
ReplyDelete