இன்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பெற்றோல், டீசல் மண்ணெண்னை ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 12 ரூபாவினாலும் ஒரு லீட்டர் டீசலின் விலை 31 ரூபாவினாலும் மண்ணெண்னை ஒரு லீட்டர் 35ரூபாவினாலும் அதிகரிக்கப்-பட்டுள்ளது.
