வெற்றிகரமான முறையில் நிறைவடைந்த திஹாரியின் இரத்ததான முகாம்

திஹாரியில் வருடாந்தம் நடைபெறும் இரத்ததான முகாம் இன்று காலை (12 -02 -2012 ) திஹாரிய கண்டி வீதியில் அமைந்துள்ள ஜாமியுத் தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது. 

எமது ஊருக்கு மிகவும் அண்மையில் அமைந்துள்ள வதுபிடுவல அரச வைத்தியசாலைக்கு எம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும் எனும் உயர் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் திஹாரியைச் சேர்ந்த சுமார் 63  பேர் இரத்தங்களை வழங்கினர்.


இந்த மகத்தான நிகழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்ய உதவிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துகொள்ல்வதாக ஏற்பாட்டுக்குழு திஹாரிய நியூஸ் இணையத்தளத்துக்கு தெரிவித்தது. 

Post a Comment

Previous Post Next Post