அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவின் இல்ல விளையாட்டுப் போட்டி இன்று காலை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
Emerald , Sapphire , Diamond , ஆகிய இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் Emerald இல்லம் வெற்றிபெற்றது.
இன் நிகழ்விற்கு கௌரவ அதிதியாக பிரபல தொழிலதிபர் மல்வானையைச் சேர்ந்த அல் ஹாஜ் இஸ்மாயில் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.