இலங்கை மீதான அமெரிக்கப் பிரேரணையை எதிர்த்து மஸ்ஜிதுல் ரவ்லாவில் துஆ பிரார்த்தனை.


ஜெனீவாவில் இடம்பெற்று வரும் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் இலங்கையின் மீது அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் பிரேரணைக்கு எதிராகவும், நாட்டுக்கும் ஜனாதிபதிக்கும் நல்லாசிவேண்டியும் துஆ பிரார்த்தனை ஒன்று இன்று ஜும்மா தொழுகையை தொடர்ந்து மஸ்ஜிதுல் ரவ்லா ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது. 
மௌலவி அல்-ஹாஜ் ஹஸ்புல்லா அவர்களால் நடாத்தப்பட்ட  துஆ பிரார்த்தனையில் இலங்கை முப்படையைச் சேர்ந்த படை வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.



புகைப்படங்கள் சகோதரர் எ.எ.எ இல்ஹாம்

Post a Comment

Previous Post Next Post