தூல்மலை, பால்தோட்டத்தில் இனம் தெரியாத ஒருவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக எரிக்கப்பட்டுள்ள இவ் உடல் ஒரு பெண்ணாக இருக்ககூடும் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் திஹாரிய நியூஸ் இணையத்தலத்திக்கு தெரிவித்தார்கள்.
Tags
திஹாரிய செய்திகள்

