கடந்த சில தினங்களுக்கு முன்னால் நமது கிராமத்திற்கு அருகாமையில் உள்ள "போனகல" என்ற பிரதேசத்தில் இரவு வேளையில் இடம்பெறும் மர்ம நடமாட்டங்கள் தொடர்பாக எமது இணையத்தளத்தில் ஒரு ஆக்கத்தை பதிவேற்றியிருந்தோம். அந்த விடயம் தொடர்பாக ITN தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் "வெனச" நிகழ்ச்சியில் நேற்று 23-05-2012 இரவு ஒளிபரப்பான நிகழ்ச்சியை உங்கள் பார்வைக்காக வழங்குகிறோம்.
பகுதி 01
பகுதி 02
**********************************************************
திஹாரிய மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள மர்மப் பெண்ணின் நடமாட்டம் என்ன? வீடியோ இணைப்பு.
Tags
திஹாரிய செய்திகள்
