ஜம்மிய்யத் தளபாவின் பாராட்டு விழா - 2012


திஹாரிய அல் -  அஸ்ஹர் மத்திய கல்லூரியில் தமிழ், ஆங்கில மொழிகளில் கற்று தரம் 5, க. பொ. த. (சா/ தர) அரச பரீட்சைகளில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி, கௌரவித்து தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் வழங்க ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (திஹாரியக் கிளை) முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் 24 -06 -2012 ஞாயிறு மாலை 04 : 00 மணிக்கு திஹாரிய அல் - அஸ்ஹர் மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ள இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக திஹாரிய அல் -  அஸ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபர் M . T . M . THOWZEER (நளீமி) அவர்களும், விஷேட அதிதியாக சகோதரர் : HUSNY MUBARAK (Islahi) அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
திஹாரிய அல் -  அஸ்ஹர் மத்திய கல்லூரியில் தமிழ், ஆங்கில மொழிகளில் கற்று 2011 இல் நடைபெற்ற தரம் 5, க. பொ. த. (சா/ தர) அரச  பரீட்சைகளில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் தங்களது விபரங்களை 23 - 06 - 2012 க்கு முன் திஹாரி SDF மருத்துவமனையில் ஒப்படைக்குமாரு கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

Previous Post Next Post