திருத்த வேலைகள் காரணமாக திஹாரியில் நீர் விநியோகம் தடை.
byTHIHARIYA NEWS 1st-
0
கலகெடிஹேன, நிட்டம்புவ பிரதேசங்களில் உள்ள திருத்த வேலைகள் காரணமாக திஹாரியில் நாளை (23-06-2012) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நீர் விநியோகம் தடைசெய்யப்படும் என வெயாங்கொட நீர் விநியோக சபை அறிவித்துள்ளது.