பஸ்ஸின் டயர் கழன்றதில் நிறுத்திவைத்திருந்த முச்சக்கரவண்டி சேதம்- திஹாரி சந்தியில் சம்பவம்.



இன்று  பிற்பகல் 2.20  மணியளவில் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி சென்று கொண்டிருந்த CTB பஸ் ஒன்றின் டயர் கழன்று  வீசிப்பட்டதில் திஹாரி சந்தியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று சேதமடைந்தது.

இந்த விபத்து காரணமாக கொழும்பு கண்டி பிரதான வீதியில் சிறிது நேரம் வாகன நெரிசல் காணப்பட்டது. இதன்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே .





புகைப்படங்கள் ரியாஸ் ராபி 

Post a Comment

Previous Post Next Post